இன்றைய (மார்ச் 2) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானார் என்ற வதந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்த செய்தி, இலங்கையில் செய்தி இணைய தளங்கள் அரசிடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு செவ்வி, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரையும் விடுப்பது குறித்து மத்திய அரசின் கருத்துக்களை தமிழக அரசு கோரியுருப்பது குறித்த தகவல்கள், இந்தியாவில் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
