பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 03
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை மோசமாகிவரும் சூழலில், அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் பதில்...
செய்தி இணையதளங்களை பதிவுசெய்யக் கோரும் அறிவிப்பு குறித்த விமர்சனங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில்கள்...
விடுதலைப் புலிகளின் பிரமுகர்களில் ஒருவராக கருதப்படும் எமில் காந்தனுக்கு கொழும்பு நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது குறித்த தகவல்கள்...
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் நிலைப்பாடு, மற்றும் அது தொடர்பான ஆய்வுக் கண்ணோட்டம்
