பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 04
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்....
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மே-16ம் திகதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்..
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் நிகழ்த்திய உரை, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் முக்கிய பேசுபொருளாக பரவிவருகின்றமை குறித்த குறிப்பு..
இலங்கையில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் இந்தியர்கள் கைதாகியுள்ளமை தொடர்பான செய்திகள்..
வடக்கில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்கக்கோரி நலன்புரி முகாம் வாசிகள் துவங்கியுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல்கள்..
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி ஜேவிபி நடத்தும் போராட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதில்
