மார்ச் 8, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 08, 2016, 06:10 PM

Subscribe

இன்றைய (08-03-2016) பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில்,

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 158 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் தற்போது நிலவிவரும் அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 1.5 பிலியன் டாலர்கள் கடன்பெற இருப்பது குறித்து ஒரு செவ்வி;

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. – தே.மு.தி.க இடையில் கூட்டணி அமையுமென தி.மு.க. தலைவர் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

இந்தியா, பிரிட்டன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது வழக்குத் தொடுக்க மார்ஷல் ஐலாண்ட் முயல்வது குறித்த செய்தி;

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகளை அளிக்கும் அனைவருக்கும் அறிவியல் நிகழ்ச்சி உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.