பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 10
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்..
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக யாருடனும் கூட்டணியின்றி தனித்துப்போடவுள்ளதாக அறிவித்துள்ளது பற்றிய குறிப்பு..
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசரத் திருவிழாவின் கட்டுமானப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை பற்றிய அலசல்
இலங்கையில்,விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தில் அரைவாசி எப்படி மாயமானது என்று முன்னாள் இராணுவத் தளபதி எழுப்பியுள்ள கேள்வி
கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்வி..
மலையகத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை என நாட்டின் பிரதமர் கூறுவது தொடர்பான குறிப்பு..
மறைந்த மங்கயர்க்கரசி அமிர்தலிங்கம் தமிழ்த் தேசிய அரசியலில் ஆற்றிய பங்களிப்பு பற்றி மாவை சேனாதிராஜா பகிர்ந்துகொண்ட நினைவலைகள்..
