பிபிசி தமிழோசை 2016 மார்ச் 12ஆம் தேதி நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளமாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் பொறுப்பில் இருந்த 700 ஏக்கர் காணிகளை 533 குடும்பங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றிய தே.மு.திகவின் முடிவு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரின் கருத்துக்கள், பிபிசி தமிழோசை குறித்த நேயர்களின் கருத்துக்களைத் தாங்கிவரும் நேயர் நேரம் உள்ளிட்டவை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
