பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 13
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
தமிழகத்தில், திருப்பூர் உடுமலைப் பகுதியில் ஜாதிக்கு வெளியில் திருமணம் புரிந்த இளம்பெணும் ஆணும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய செய்தி..
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் இளைய தலைமுறையினருக்காவது இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வருகின்ற கோரிக்கை
இலங்கையில், இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவையாகவும் நாடெங்கிலும் மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கு 'நாசகார வேலை' காரணமாக இருக்கலாம் என்று அமைச்சர் வெளியிடும் சந்தேகம்
ஐஎஸ்-இன் பிடியில் பாலியல் அடிமையாக இருந்து தப்பிவந்த யாஸீதி சமூகப் பெண் ஒருவரின் நேரடி வாக்குமூலம்
ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் ஏழாம் பாகம்
