மார்ச் 14, 2016 பிபிசி தமிழோசையின் உலகச் செய்திகள்
Share
Subscribe
உடுமலைப்பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அனைவரையும் கைதுசெய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது, இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, இலங்கையில் மலையகத்தில் தற்போது நிலவும் கால நிலையின் காரணமாக தேயிலைச் செடிகள் கருகி வருவதால், தொழிலாளர்களின் வருவாய் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள், இலங்கையில் அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் பேரணிகள் நடந்திருப்பது, புதிய அறிவியல் செய்திகளை அளிக்கும் அறிவியல் அரங்கம் ஆகியவையும் இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
