பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 16
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…
• இலங்கையில், புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பெருமளவு அபிவிருத்தி நிதியுதவி பற்றிய செய்தி
• முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணி நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், ஆளும் சுதந்திரக் கட்சிக்குள் தீவிரமடையும் மோதல் போக்கு
• வடஇலங்கை கடலில் நடக்கும் அத்துமீறல்கள் பற்றி ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீனவர் அமைப்புகளுடன் நடத்தியுள்ள சந்திப்பு
• இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் முன்னாள் நட்சத்திரங்களின் விமர்சனங்கள்
• தமிழகத்தில், உடுமலை பேட்டை இளைஞர் கொலையின் பின்னணியில், இப்படியான சாதிக் கொலைகள் பற்றிய ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
