பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 17
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இலங்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியினர், சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் நடத்தியுள்ள பேரணி..
இலங்கை அரசியலில் மகிந்த ராஜபக்ஷவின் எதிர்காலம் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டம்..
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் நூல் ஒன்றை வெளியிடும் அவரது கணவருடன் ஒரு பேட்டி..
தன்மீது நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கோரும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா..
இந்தியாவில், 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்ல மறுத்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மஹாராஸ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினர் பிபிசிக்கு அளித்த பேட்டி..
