பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 18

Mar 18, 2016, 04:59 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்..

  • தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற கேள்விகள்..

  • உத்தராக்கண்டில் காவல்துறை குதிரை ஒன்றின் காலை துண்டிக்க வேண்டிய அளவுக்கு தாக்கி காயப்படுத்திய பாஜக எம்எல்ஏ கைதாகியுள்ளமை குறித்த செய்தி..

  • இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கொழும்பில் சர்வதேச பிரதிநிதிகள் நடத்தியுள்ள சந்திப்பு..

  • இலங்கையின் வடக்கில் உள்ள கலாசார அடையாளங்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் செயல்திட்டம் பற்றி, அங்கு சென்றுள்ள கல்வியமைச்சரின் கருத்துக்கள்..

  • இலங்கையில் தொடரும் மின்சார நெருக்கடி பற்றி, தொழில்நுட்ப பணியாளர்களின் தொழிற்சங்கம் கூறும் தகவல்கள்..