மார்ச் 21, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் அளிப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்த செய்திகள், அனுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதற்கான காரணம் குறித்த அறிக்கையில் உள்ள தகவல்கள், தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க. கூட்டணியுடன் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இணையுமென கருணாநிதி நம்பிக்கை தெரிவித்திருப்பது குறித்த தகவல்கள், யூ ட்யூப் சேனல் மூலம் பெரும் தொகை சம்பாதிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் குறித்த செய்தி, விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
