மார்ச் 22, 2016, பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இன்று காலையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகியிருப்பது குறித்த விரிவான செய்திகள், ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த ஒருவரது செவ்வி, தமிழகத்தில் தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருவது குறித்த தகவல்கள், சமீபத்திய அறிவியல் செய்திகளைத் தொகுத்து அளிக்கும் அனைவருக்கும் அறிவியல் உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
