மார்ச் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Mar 23, 2016, 05:26 PM
Share
Subscribe
*இன்றைய தமிழோசையில் *பிரஸல்ஸ் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள் *அங்குள்ள நிலைமைகள் குறித்து உள்ளூர் தமிழர் ஒருவர் கூறுபவை *தேமுதிக-மநகூ உடன்பாடும், அது குறித்து சிபிஎம் கட்சியின் கருத்துக்களும் *இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து எழுந்துள்ள கவலைகள் இன்னபிற செய்திகள்
