மார்ச் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 24, 2016, 05:12 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் தமிழ் மக்களுக்கு பாதமகான செயல்பாடுகள் இலங்கையில் தொடருவதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளவை இந்தியா இலங்கை இடையேயான கடல்வழிப் பாதை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பாஜக-மநகூ இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை மோதல் கருணாநிதியை அவரது மகன் அழகிரி சந்தித்துள்ள செய்தி பிரஸல்ஸ் தாக்குதல் குறித்த கூடுதல் தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன