மார்ச் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 25, 2016, 05:26 PM

Subscribe

இன்றையத் தமிழோசையில் இலங்கையில் காணாமல் போனோரின் உறவிர்கள் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக எழுந்துள்ள புகார் சீனா கட்டித்தரவுள்ள வீடுகள் குறித்து இலங்கையில் எழுந்துள்ள சர்ச்சை பத்து ஆண்டுகளுக்கு பிறகு சம்பூர் மக்கள் மீள்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது வைகோவுக்கு கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது இனப்படுகொலை குறித்த ஒரு விளக்கம்