மார்ச் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Mar 26, 2016, 04:54 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் 5000க்கும் அதிகமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அரச குழுவினர் கூறுபவை தென் பகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று வட இலங்கைச் சென்றுள்ளது மலையத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ள யோசனைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு சாக்லெட் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்குமா என்பது குறித்த செய்தி
