மார்ச் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Mar 27, 2016, 04:57 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் மீளக்குடியேறியுள்ள சம்பூர் பகுதி மக்கள் இந்திய அரசின் வீடுகட்டிக்கொடுக்கும் திட்டம் குறித்து வெளியிட்டுள்ள அதிருப்தி இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முழுமையாகப் பேணப்படும் என அரசு தெரிவித்துள்ளது ஈழத்த்ப் பாடல்கள் சிறப்புத் தொடரின் 10ஆம் பகுதி
