மார்ச் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 28, 2016, 04:26 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் சம்பூர் மக்கள் நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு சென்றுவந்துள்ள செய்தி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண சில தமிழ் கட்சிகள் கூடி பேசியுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுபவை உலகளவில் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் மக்கள் உயிரிழக்கிறார்கள் எனத் தெரிவிக்கும் ஆய்வுத் தகவல்கள் லாகூர் தாக்குதல்கள் குறித்த கூடுதல் தகவல்கள்