மார்ச் 29, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விளக்கம் குறித்த செய்திகள், இந்திய – இலங்கை பொருளாதார தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்த்த்திற்கு எதிராக இலங்கையில் தொடரும் போராட்டம் குறித்த தகவல்கள், தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லையென மத்திய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாநில அமைச்சர்களின் கண்டனங்கள் குறித்த செய்திகள், விளையாட்டு, அறிவியல் தொடர்பான செய்திகளும் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றிருக்கின்றன.
