மார்ச் 30, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது குறித்த செய்தி, இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து அறிவதற்கான பொறிமுறையை உருவாக்க தென்னாப்பிரிக்காவின் உதவி நாடப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள், இந்திய வங்கிகளில் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யா, பகுதியளவு கடனை செலுத்த முன்வந்திருப்பது பற்றிய செய்திகள், பிரிட்டனில் உள்ள எஃகு ஆலையை விற்க முயல்வதாக டாடா நிறுவனம் அறிவித்திருப்பது குறித்த தகவல்கள் உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
