மார்ச் 31 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Mar 31, 2016, 04:21 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் கொல்கத்தாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்துள்ளது தமிழக அரசு மின் திருட்டுக்கு உதவுகிறது மத்திய அமைச்சர் ஜவ்டேகர் குற்றஞ்சாட்டியுள்ளது இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுபவர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை வட இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் குறித்து பிரதமர் ரணில் தெரிவித்துள்ளவை
