ஏப்ரல் 1 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் * மதுரை மாவட்டம் மேலூர் நீதிபதி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தி * இலங்கையில் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சில இந்தியர்கள் ஈடுபட்டிருந்தனர் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளவை * சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு *இலங்கையில் பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என வந்துள்ள கோரிக்கை *புதிய அரசியல் சாசனம் குறித்த கலந்துரையாடல்களில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பங்கேற்கவில்லை என அக்குழுவின் தலைவர் கூறியுள்ளவை
