ஏப்ரல் 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 02, 2016, 04:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் *இலங்கையின் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என மஹிந்த ராஜக்ஷ கூறியுள்ளவை *இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது *வட பகுதி மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளது *கிழக்கிலங்கையின் அரசு-தனியார் கூட்டாகத் தொடங்கியுள்ள ஆடைத் தொழிற்சாலை குறித்து ஒரு பார்வை *நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்