ஏப்ரல் 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 03, 2016, 04:15 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் * பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்த புங்குடு தீவு மாணவி வித்யாவின் குடும்பத்துக்கு அரசு சார்பில் வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது *இலங்கையில் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பதை மகளிர் நலத்துறையால் மட்டுமே இயலாது என அதன் அமைச்சர் கூறுபபவை *ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் 11ஆம் பகுதி *உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
