ஏப்ரல் 4, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 04, 2016, 05:18 PM

Subscribe

இலங்கையில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் 1,200க்கும் அதிகமான இந்தியர்கள் சிறுநீரக தானம் செய்திருப்பதாக வந்திருக்கும் தகவல்கள், திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறும்போது காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பதில் ஏற்படும் மோதல்கள் குறித்த செய்திகள், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பது, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இட ஒதுக்கீடு ஏற்பட்டிருப்பது தொடர்பான தகவல்கள், தமிழகத்தில் கோவில்களில் விதிக்கப்பட்டிருந்த ஆடைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.