ஏப்ரல் 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *தேமுதிகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினையை அடுத்து பலரை விஜயகாந்த் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது *இலங்கை நாடாளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது *வட இலங்கையில் வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது தென் இலங்கையின் சதி என சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளவை *ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவு *பார்வையற்றவர்கள் படங்களைப் பார்க்க ஃபேஸ் புக் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறுகின்றன.
