ஏப்ரல் 7, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படும் அரசியல்யாப்பில் வடக்கு-கிழக்கு பிராந்திய நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டுமென வடமாகாண சபை தன் முன்மொழிவு வரைவில் கூறியிருப்பது குறித்த செய்திகள், இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சின் நிர்வாகம் மாற்றப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் அடையாளம்காணப்பட்டிருப்பது குறித்த செய்தி உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
