8 ஏப்ரல், 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 08, 2016, 04:28 PM
Share
Subscribe
யாழ்ப்பாணத்தில் ராணுவத்திற்கென நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டம் குறித்த செய்தி, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவாதமளித்த ஊதிய உயர்வு வழங்கப்படாதது குறித்த தொழிலாளர்களின் கவலைகள் பற்றிய தகவல்கள், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகள், அன்பு, பாலியல் உறவு மற்றும் திருமணம் குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள புதிய நெறிமுறை குறித்த தகவல்கள் இன்றைய தமிழோசையில் இடம்பெற்றுள்ளன.
