ஏப்ரல் 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 09, 2016, 04:58 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் *தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பில் ஜெயலலிதாவின் கருத்துக்கள் *தமிழ் மாநில காங்கிரஸ், மநகூ-தேமுதிக கூட்டணையில் இணைந்தது *தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை சம்பந்தர் வலியுறுத்தியுள்ளது *இலங்கையில் இனி அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு இல்லை எனும் அறிவிப்பு *இந்தியப் பெருங்கடலில் சிறப்பு நிதி மற்றும் வர்த்தக மையத்தை இலங்கை அமைப்பதாக பிரதமர் கூறியுள்ளவை *நேயர் நேரம் ஆகியவை இடம்பெறுகின்றன