ஏப்ரல் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *கேரள மாநிலம் பரவூர் பகவதி ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது *அங்கு நிலை எப்படியுள்ளது என்பது குறித்து உள்ளூர் செய்தியாளர் தெரிவிப்பவை *திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது *இலங்கை அரசின் பொருளாதார முன்னெடுப்புத் திட்டம் குறித்து ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளவை *இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துள்ள செய்தி ஆகியவை கேட்கலாம். *ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடர் இன்று இடம்பெறவில்லை
