11 ஏப்ரல் 2016, பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை வட மாகாணத்தில் ராணுவத்திற்கென நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து அரசாங்க அதிபரின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது குறித்த செய்தி, தமிழகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தை துவக்கியிருப்பது குறித்த தகவல்கள், வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து பல தலைவர்கள் அதிருப்தியுடன் வெளியேறுவது ஏன் என அக்கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் கருத்துக்கள், உலகம் முழுவதும் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்த செய்தி உள்ளிட்டவை இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
