இன்றைய (ஏப்ரல் 12) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 12, 2016, 04:07 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

தமிழ்நாட்டில் விருத்தாசலத்தில் நேற்று ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தில் இருவர் பலியான சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் பற்றிய செய்தி

இலங்கை ராணுவம் வடமாகாணத்தில் பொதுமக்கள் நிலங்களை கையகப்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு செயலர் மறுப்பது பற்றிய செய்தி

பனாமா ஆவணங்களில் இருப்பதாகக் கூறப்படும் இலங்கையர்கள் பெயர் பற்றி விசாரிக்கப் போவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியிருப்பது பற்றிய செய்தி ஆகியவை கேட்கலாம்