13 ஏப்ரல் 2016, பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 13, 2016, 04:10 PM

Subscribe

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை தி.மு.க., தே.மு.திக., பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை வெளியிட்டிருப்பது குறித்த செய்தி,

தமிழ் மாநில காங்கிரசிலிருந்து சில தலைவர்கள் விலகி, மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பற்றிய செய்திகள்

Teaser

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புப் பிரிவுகளை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது உள்ளிட்ட செய்திகள் இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.