14 ஏப்ரல் 2016 தமிழோசை நிகழ்ச்சி
Apr 14, 2016, 04:15 PM
Share
Subscribe
இலங்கையில் வட மகாணத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை குறித்த செய்தி, இலங்கையில் இசைக்கப்படும் றபான் இசை வாத்தியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது குறித்து ஒரு செய்தித் தொகுப்பு, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது உள்ளிட்டவை செய்திகள் இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன.
