பா.ஜ.க. அம்பேத்கரை கையில் எடுத்திருப்பது ஏன்?
Apr 15, 2016, 03:03 PM
Share
Subscribe
இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகப் பெரிய அளவில் கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு. இந்துத்துவக் கட்சியாகக் கருதப்படும் பா.ஜ.க. இதைச் செய்வதற்கு என்ன காரணம், இதன் மூலம் தலித்துகளை பா.ஜ.க. பக்கம் ஈர்க்க முடியுமா என்பது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சி. லட்சுமணனின் பேட்டி.
