பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஏப்ரல் 17
Apr 17, 2016, 04:41 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…
• எக்வடோரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தொடர்பான செய்திகள்..
• இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் கருத்து
• லசித் மாலிங்கவுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது பற்றிய செய்தி
• தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய குறிப்புகள்
• ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் 12-ம் பாகம்
