ஏப்ரல் 18 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 18, 2016, 04:18 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *விஜயகாந்த், அன்புமணி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு *முன்னாள் அமைச்சர் பொன்முடி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு *கிழக்கிலங்கை இறால் பண்ணைகளுகளுக்கு எதிரான போரட்டம் *பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வரிவிதிப்புகளை அனுமதிக்கப் போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளவை *ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற முதல் முறையாக இந்தியாவிலிருந்து பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளது *இன்ன பிற செய்திகள்
