ஏப்ரல் 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 19, 2016, 04:05 PM

Subscribe

இன்றையத் தமிழோசையில் *இலங்கையின் கடலுணவுப்பொருட்களுக்கான இறக்குமதி தடையை ஐரோப்பிய ஒன்றியம், நீக்கவுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை அரசு மறுத்துள்ளது . *பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன மூன்று இலங்கையர்கள் மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டிருந்து இலங்கை சிறைக்கு மாற்றப்பட்டிருப்பது *தமிழ் மாநிலக் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் *சோப்பு வகைகளை சோதனை செய்ய, விலங்குகளை பயன்படுத்த கூடாது என கூறி, இந்திய அரசு அனுப்பிய சுற்ற்றிக்கை