பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஏப்ரல் 21

Apr 21, 2016, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...

• இலங்கையின் கடலுணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடையை விலக்கும் ஐரோப்பிய ஆணையத்தின் பரிந்துரை

• வாசீம் தாஜூதீன் கொலை விசாரணையில் கைதான காவல்துறை அதிகாரியை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு

• கிழக்கே, மூதூரில், விவசாய காணிகளின் உரிமை தொடர்பில் தொடரும் இனரீதியான முறுகல்நிலை

• தமிழகத்தில் ஆளும் அதிமுகவின் பிரசாரக் கூட்டங்களில் இரண்டாவது தடவையாக ஏற்பட்டுள்ள மரணங்கள் எழுப்பியுள்ள விமர்சனங்கள்

• ஜப்பானின் மிட்சுபிஷி கார் நிறுவனத்தின் அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தியுள்ள சோதனை