பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஏப்ரல் 22

Apr 22, 2016, 04:39 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்…

• ஐநாவில் கையெழுத்தாகியுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை இந்தியாவால் நிறைவேற்றமுடியுமா என்பது பற்றிய அலசல்..

• தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் துவங்கியிருப்பது குறித்த தகவல்கள்..

• இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் வடக்கு மாகாண சபையின் யோசனைகள்..

• கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக நீதிபதி ஒருவரே தொடர்ந்துள்ள வழக்கு..

• அமெரிக்க டொலர் நோட்டில் அச்சிடப்படும் கறுப்பினப் பெண்ணின் படம்