ஏப்ரல் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Apr 24, 2016, 04:24 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த பார்வை *இலங்கையில் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது *வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து, வட மாகாண முஸ்லிம் சம்மேளனத் தலைவரின் கருத்துக்கள் *ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரில் நிறைவு ப் பகுதி
