பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஏப்ரல் 25

Apr 25, 2016, 04:30 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

  • 'இலங்கையில் சமஷ்டி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு

  • விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளது தொடர்பான குறிப்பு

  • தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற வைக்கோவின் திடீர் அறிவிப்பு

  • ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் வேட்புமனுத் தாக்கல்

  • சீனாவின் எதிர்ப்புக்கு நடுவே, வீகர் இன செயற்பாட்டாளரின் வீசாவை இந்தியா ரத்துசெய்துள்ள பற்றிய குறிப்பு