ஏப்ரல் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 26, 2016, 04:31 PM

Subscribe

இன்றையத் தமிழோசையில் *இலங்கையின் வடமாகாண மக்களின் நிலை குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கவலை *பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது *ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இலங்கை செல்லவுள்ள செய்தி *ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மிகப்பெரும் நட்டத்தில் உள்ளதாக பிரதமர் கூறியுள்ளவை *அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தவறு என பாப்வா நியூகினி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு