ஏப்ரல் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கைத் தமிழர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி கோரியுள்ளவை *இந்தியாவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஒரே நுழைவுத் தேர்வு மூலமே என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது *இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை ஜேவிபி இனவாதி என விமர்சித்துள்ளது *கிழக்கிலங்கை தமிழ் விவசாயிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது *இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது ஆகியவை
