ஏப்ரல் 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 30, 2016, 04:22 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சி *இலங்கையில் சில பத்திரிகைகள் இனவாதத்தைத் தூண்டுகின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமர்சித்துள்ளவை *தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமையும் என அதன் தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள நம்பிக்கை *சர்க்கரையில் நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை என உள்ளதா எனும் ஆய்வு பற்றிய செய்தி *நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்