பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 01
May 01, 2016, 04:13 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
உலகத் தொழிலாளர் தினத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள காலக்கெடு
இலங்கையின் பிரதான அரசியல்கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் தொழிலாளர் உரிமைகளை மையப்படுத்தத் தவறுவதாக முன்வைக்கப்படும் விமர்சனம்
புதிய ஆட்சியின் கீழும் ஊடகவியலாளர்களின் தொழில் சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லை என்று நடந்துள்ள ஆர்ப்பாட்டம்
மதுரைத் தேர்தல் களம் - பெட்டகம்
