மே 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 02, 2016, 04:05 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அதிகரித்து வரும் உரசல்க *விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்ற மேலும் ஒரு நபர் கைதாகியுள்ளது *மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுளது *இலங்கையில் இந்தியார்கள் உதவியுடன் நடைபெறும் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை பிரச்சனை
