பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 04

May 04, 2016, 04:28 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...

  • இலங்கையில் ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோரின் புதிய அரசியல் கூட்டணி

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள்

  • ஐஎம்எஃப் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.2 பில்லியன் கடனுதவியால் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றம்

  • கொளுத்தும் வெயில் காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிக்கூடங்களை நண்பகலுடன் மூடிவிடும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முடிவு

  • முடிவுக்கு வந்துள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம்

  • கேரள மாநிலத்தில் சட்ட மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தால் தொடரும் போராட்டம்