பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 05
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
• தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை
• சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம்
• இலங்கை நாடாளுமன்ற மோதல் தொடர்பில் இரண்டு உறுப்பினர்களின் இடைநீக்கம்
• ‘வெள்ளை வேன் பாணியிலான’ கைதுகளுக்கு எதிராக அம்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறு • இலங்கைக் கடற்பரப்பில் கஞ்சாவுடன் பிடிப்பட்ட இந்தியர்கள்
• ஹஜ்ஜு யாத்திரைக்கு முற்பதிவு செய்வோரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள் தொடர்பில் பிரிட்டிஷ் காவல்துறையின் எச்சரிக்கை
